Tuesday, November 30, 2010

ஒரிஜினல் எந்திரன் டாக்டர் விஜயகாந்த்

                                              
மேக்னடிக் மோட், ஃபைட் மோட் என பல மோட் களை ஆக்டிவேட் செய்து எதிரிகளை பறக்கவிட்டது எந்திரன் ரோபோ. ஆனால் எந்த மோடும் ஆக்டிவேட் செய்யாமல் எதிரிகளை தன் விரல் அசைவில் பறக்கவிட்டவர் எங்கள் கேப்டன்.அதற்கான ஆதாரம் இந்த கானொளி..
                                        
எந்திரனில் ரோபோவின் உடம்பு இரும்பால செஞ்சது ஆனா எங்க தலைவருக்கு உடம்பே ஸ்டீல் தான்.இன்னும் சொல்லனும்னா புல்லட் புரூஃப் பாடி. நம்பலைல..இந்த சீன பாருங்க..
                                          
இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது இன்னனா..
150 கோடி செலவழித்து எடுத்த எந்திரனில் சண்ட போட்டது ஒரு ரோபோ.அது வெறும் எந்திரம்.எங்கள் தலைவர் தான் ஒரிஜினல் எந்திரன்.

டிஸ்கி:
இந்த பதிவையும் படித்து வோட்டு போடுபவர்களுக்கு விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக தரப்படும்னு டிஸ்கி போடலாம்னு நினைச்சேன்.ஆனா பல பதிவர்கள் இந்த டிஸ்கி போட்டுவிட்டதால்.என்ன டிஸ்கி போடுறதுனு தெரியல.! (டிஸ்கி போட தெரியலங்கிறது ஒரு டிஸ்கியா)

76 comments:

ப.செல்வக்குமார் said...

வடை வடை ..!!

ப.செல்வக்குமார் said...

இப்ப என்ன சொல்ல வர்றீங்க ..? சாரி வர்ற ..!!

ஹரிஸ் said...

ஆகா..வந்துட்டீங்களா..

ப.செல்வக்குமார் said...

நேரம் இருந்தா என்னோட மின்னஞ்சலுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பு .,
thamizhbarathi@gmail.com

ஹரிஸ் said...

சும்மா ஒரு மொக்கை போடலாம்னு தான்..

Arun Prasath said...

கடசில என்ன தான் சொல்ல வரீங்க தல

ஹரிஸ் said...

ஒன்னியும் இல்ல..எங்க கேப்டன் தான் ஒரிஜினல் எந்திரன்..

Arun said...

// (டிஸ்கி போட தெரியலங்கிறது ஒரு டிஸ்கியா) //

சகா உங்களால மட்டும் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும். :@ உண்மையான எந்திரன இந்த உலகத்துக்கு அறிமுகம் செஞ்சுட்டீங்க !!

தல தளபதி said...

ஏன் இந்த கொல வெறி :(

ஹரிஸ் said...

@அருண்
ஏதோ நம்மாள முடிஞ்சது சகா..

ஹரிஸ் said...

@தல

ஹி..ஹி..

Anonymous said...

டிஸ்கில கூட ஒண்ணுமில்லையா?? ஹய்யோ ஹய்ய்ய்ய்யோ..

Anonymous said...

பின்னூட்டமும் போட்டாச்சு. ஓட்டும் போட்டாச்சு.
வரட்டுமா????

ஹரிஸ் said...

வாங்க..வாங்க..

ஜீ... said...

ஐயையோ! கேப்டன் டாகுடர் ஆகிட்டாரா? அப்போ இனி எல்லாருக்குமே இனிமா தானா?

ஹரிஸ் said...

வாங்க ஜீ
ஹி.ஹி..இனிமா கன்பார்ம்..

நா.மணிவண்ணன் said...

நண்பா நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு .ஏன் இப்படி திடீர்னு

LK said...

இதுக்குதான் செல்வா கூட சேராதன்னு சொன்னேன் கேட்டியா

ஹரிஸ் said...

ஆமா பாஸ் ..இனிமே அந்த பையனோட சேர கூடாது..அவனோட சேந்தா நம்மளும் மொக்க போடுரோம்..

karthikkumar said...

ஹரிஸ் said...
ஆமா பாஸ் ..இனிமே அந்த பையனோட சேர கூடாது..அவனோட சேந்தா நம்மளும் மொக்க போடுரோம்.///
அதன் போட்டாச்சே அப்புறம் என்ன யாநோதயம்.

பிரபு . எம் said...

விட்டா விருத்தகிரி பாத்துட்டு விமர்சனம் எழுதுவீங்க போலயே!!! :)))
புர‌ட்சி க‌லைஞ‌ர் வால்க‌!!

ஹரிஸ் said...

வாங்க பங்கு

//யாநோதயம்.//

அப்படினா..என்ன பங்கு?

ஹரிஸ் said...

பிரபு . எம் said...

புர‌ட்சி க‌லைஞ‌ர் வால்க‌ !!

வாலட்டும்..வாலட்டும்..

இனியவன் said...

வருங்கால முதல்வர் இல்லயா. இப்படி இருந்தா முடியாது.

nis said...

hahahaha, நல்ல அறுவைதான், விஐயகாந் உங்கள தேடுறதாக கேள்விப் பட்டேன்;))))

ஆமினா said...

ஏன் என்ன ஆச்சு?

ஏன் இப்படி ஒரு தாக்குதல்!!!

முடியலடா சாமி

வெறும்பய said...

இதெல்லாம் ஒரு மட்டேரா.. தெலுங்குல பாலா கிருஷ்ணா அப்படின்னு ஒரு magic man இருக்காரு.. அவர் பாருங்க..

ரஹீம் கஸாலி said...

ஏ...யாருப்பா அது எந்தலைவனை கேவலப்படுத்தியது. உனக்கு என்ன தண்டனை தெரியுமா?
விருதகிரி படத்தை பத்து தடவை தொடர்ந்து பார்க்க உத்தரவு போடறேன். என்னாது....மன்னிச்சுக்கங்க...தெரியாம பண்ணிட்டேன்னு சொல்றியா?
என் தலைவனுக்கு உலகத்துல இருக்க எல்லா மொழியிலும் பிடிக்காத வார்த்தை மன்னிப்புதான் தெரியும்ல....

FARHAN said...

sbbbbbbaaaaaaaaaaaaaaaa mudiyala

THOPPITHOPPI said...

ஹிஹி

ஹரிஸ் said...

@வெறும்பய
ஆமா பாஸ்..அவர் மேஜிக்லாம் பாத்து மெரண்டுருக்கேன்..

ஹரிஸ் said...

@இனியவன்

நன்றி..

ஹைதர் அலி said...

ஏ ஏ ஏ என்னச்சு
போன பதிவில் ஒரு சமூக சிந்தனை இருந்தது ஆனா இந்த பதிவு

நல்ல கேட்டுகங்க

இந்தியாவுல மொத்த பிளாக் நடத்துறவாங்க 10000000

அதுல தமிழர்கள் நடத்துறது மொத்தம்
200000

இதுல செம மொக்க பதிவு எழுதுறது
100000

சாதரண மொக்க எழுதுறது
2000
அந்த மொக்க பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடுறது
என்னோட சேர்த்து 30

ஹரிஸ் said...

@nis
தேடுறாரா..ஐயோ..பயமாஇருக்கு..

ஹரிஸ் said...

@ஆமினா

நன்றி..ஏன் ஏன் முடியல...?

ஹரிஸ் said...

@ரஹீம் கஸாலி
தெரியும்...தெரியும்..இருந்தாலும் மன்னிச்சுகோங்க...

Chitra said...

தல தளபதி said...

ஏன் இந்த கொல வெறி :(


...Repeattu!

ஹரிஸ் said...

@FARHAN .
ஏன் என்னாச்சு..

ஹரிஸ் said...

நன்றி தொப்பி தொப்பி

இந்த மொக்கைக்கும் சிரிச்சதுக்கு..

ஹரிஸ் said...

@ஹைதர் அலி

ஒரு சமூக சிந்தனை இருந்தது ஆனா இந்த பதிவு//

இது சும்மா ஒரு ஜாலிக்கு..

புள்ளிவிவரமெல்லாம் பயங்கரம்..

//சாதரண மொக்க எழுதுறது
2000//
அதுல நான் இல்லைல..

ஹரிஸ் said...

@சித்ரா

எதுக்குக்கா இந்த கொலவெறி..

LK said...

உங்களுக்கு ஒரு விருது அளித்துள்ளேன் பெற்றுக் கொள்ளவும்

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html

விக்கி உலகம் said...

வால்க வளமுடன்

ஹரிஸ் said...

நன்றி எல்.கே..

ஹரிஸ் said...

நன்றி... விக்கி உலகம்..

வைகை said...

அவரே சும்மா இருந்தாலும் இருக்க விடமாட்டீங்க போல இருக்கே!!!

பதிவுலகில் பாபு said...

உங்களுக்கு காத்துக் கருப்பு ஏதோ அடிச்சுருச்சுன்னு நினைக்கிறேன்.. அதான் உங்களுக்கு இப்படியெல்லாம் தோனுது.. :-)

ஹரிஸ் said...

@வைகை

நமக்கும் நேரம் போனுமில்ல...

ஹரிஸ் said...

@பதிவுலகில் பாபு

காத்து கருப்பா..ஐயையோ பயமாயிருக்கே...

பிரியமுடன் ரமேஷ் said...

விருதுநகர்ல உங்களுக்கு ஒரு சீட் தரப்போறாரு.. பாருங்க....அப்புறம் உங்க ஊர் பேர் விருத்தகிரின்னு மாத்திடுவீங்களா...

ஹரிஸ் said...

@பிரியமுடன் ரமேஷ்

எனக்கு சீட்டா..அப்ப கேப்டன் வாழ்க..

//விருத்தகிரின்னு மாத்திடுவீங்களா//
மாத்திட்டா போச்சு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விருதகிரி பொன்விழாவுல சந்திக்கிறேன் வரட்டுமா. ஆங்...

ஹரிஸ் said...

வாங்க வாங்க சந்திப்போம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முடியல.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னைக்கு வரைக்கும் என்னப் பத்தி 312 பதிவு வந்திருக்கு, 2745 கமென்ட்டு வந்திருக்கு, அதுல என்ன ஆதரிச்சு 1456ம், எதிர்த்து 554ம், கலாய்ச்சு 745ம் இருக்கு. 234 பதிவுல என்னோட விருதகிரியப் பத்தி எழுதியிருக்காங்க. 78 பதிவுல என்னுடைய பழைய படத்து விடியோ போட்ருக்காங்க...!

ஹரிஸ் said...

பின்னுறீங்களே தல..

ஹரிஸ் said...

நீங்க கேப்டன் ரசிகர் மன்ற தலைவரா?

புள்ளிவிவரம் சூப்பரு..ஆனா கூட்டிபாத்தா கமெண்ட் 10 எக்ஸ்ட்ரா வருது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஹரிஸ் said...
நீங்க கேப்டன் ரசிகர் மன்ற தலைவரா?

புள்ளிவிவரம் சூப்பரு..ஆனா கூட்டிபாத்தா கமெண்ட் 10 எக்ஸ்ட்ரா வருது.../////

யோவ் கேப்டன் புள்ளீ வெவரத்துல எப்பவும் ஒரு 10 கூடத்தான்யா வரும் அது அவரு சென்டிமென்ட்டு, எண்ணீப் பாத்ததில்லியா இதுவர?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஹரிஸ் said...
நீங்க கேப்டன் ரசிகர் மன்ற தலைவரா?

புள்ளிவிவரம் சூப்பரு..ஆனா கூட்டிபாத்தா கமெண்ட் 10 எக்ஸ்ட்ரா வருது.../////

யோவ் கேப்டன் புள்ளீ வெவரத்துல எப்பவும் ஒரு 10 கூடத்தான்யா வரும் அது அவரு சென்டிமென்ட்டு, எண்ணீப் பாத்ததில்லியா இதுவர?

ஹரிஸ் said...

ஓ இதுல செண்டிமெண்ட்டு வேறயா?நமக்கு தெரியாம போச்சே..நான் எண்ணி பாத்ததில்லைங்கனா,,

(எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டீஇருக்கு - பன்னிகுட்டி மைண்ட் வாய்ஸ்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஹரிஸ் said...
ஓ இதுல செண்டிமெண்ட்டு வேறயா?நமக்கு தெரியாம போச்சே..நான் எண்ணி பாத்ததில்லைங்கனா,,

(எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டீஇருக்கு - பன்னிகுட்டி மைண்ட் வாய்ஸ்)/////

பின்னே குத்துமதிப்பா போட்டா இப்பிடி எண்ணிப் பாத்தா என்ன பண்றது?

ஹரிஸ் said...

ரைட்டு..பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பாஸ்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஹரிஸ் said...
ரைட்டு..பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பாஸ்../////

ஹி..ஹி...

ஹரிஸ் said...

நம்ம கடை பக்கம் வந்து போனதுக்கு ரொம்ப நன்றிங்கனோவ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட என்ன பாஸ் இதுக்கெல்லாம் போயி நன்றி சொல்லிக்கிட்டு...!

ஹரிஸ் said...

அடிக்கடி வந்து போனா சொல்லவேண்டியது இல்ல..நீங்க அதிசயமாத்தான வர்ரீக..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உண்மைதாங்க, நேரக்குறைவு.. நம்ம ப்ளாக்க கட்டி மேய்க்கவே நேரமெல்லாம் சரியா இருக்கு....!

ஹரிஸ் said...

ரைட்டு...மேய்ங்க மேய்ங்க..அப்படியே கொஞ்சம் அடிகடி இந்த பக்கமும் கொஞ்சம் மேஞ்சிட்டு போங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒகே.... கண்டிப்பா வரேன்..நன்றி!

philosophy prabhakaran said...

என்ன இது... கும்மி மாதிரி தெரியுது... இங்கேயுமா...

ஹரிஸ் said...

ஆமா...ஆமா..சும்மா ஒரு பொழுது போக்குக்கு..

மாணவன் said...

//இந்த பதிவையும் படித்து வோட்டு போடுபவர்களுக்கு விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக தரப்படும்னு டிஸ்கி போடலாம்னு நினைச்சேன்//

என்னா ஒரு வில்லத்தனம்...

செம கலக்கல்

தொடருங்கள்...

asiya omar said...

கலக்கலாக இருக்கு.

ஹரிஸ் said...

நன்றி

மாணவன்.

ஹரிஸ் said...

நன்றி..அசியா உமர்..

மதுரை பொண்ணு said...

Your post is good.And also i likes panni kutty raamasaamies coment. :)