Sunday, November 14, 2010

ஒரு டவுட்டும்..ஒரு விருதும்....

நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்க்கு கடத்த முயன்ற சுமார் 350 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் 7000 ரூபாய். இது செய்தி.
இனி நம்ம டவுட்..
ஒரு கிலோ ரேஷன் அரிசியின் மதிப்பு 20 ரூபாயா?
 --------------------------------------------------------------------------------

நவம்பர் 16 ல் பிறந்தநாள் காணும்..

எங்கள் உயிரே,
எங்கள் உறவே,
எங்கள் இதயமே,
எங்கள் இதயத்தின் பிரதிபலிப்பே,
எங்களின் மனசாட்சியே,
எங்களின் எதிர்காலமே,
தன்மான சிங்கமே,
உரிமைக் குரலே,
இயக்கத்தின் போர்குரலே,
இளைஞர்களின் வழிகாட்டியே,
       
           நீ வாழிய பல்லாண்டு.

தலைவா தலைமையேற்க வா.. தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் வா...

இவர் யார் என கண்டுபிடிப்பவர்களுக்கு ‘கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா ங்கொய்யா’ விருது வழங்கி கவுரவிக்கப்படும்
(க்ளூ : இவர் ஒரு அமைச்சரின் வாரிசு)

43 comments:

Unknown said...

//இனி நம்ம டவுட்..
ஒரு கிலோ ரேஷன் அரிசியின் மதிப்பு 20 ரூபாயா?//

Unknown said...

//தலைவா தலைமையேற்க வா.. தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் வா...//

நீங்களுமா?
நாடு தாங்காது சாமி...

Unknown said...

தன்னைத் தானே வாழ்த்திக்கொள்ளும் ஹரிஸ் வாழ்க...

சரி. அரசியல்ல இதெல்லாம் சாதா"ரணம்" தானே..

ஹரிஸ் Harish said...

//தலைவா தலைமையேற்க வா.. தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் வா...//

நீங்களுமா? //

தல இது என் பிறந்தநாள் வாழ்த்து இல்லை..

தினேஷ்குமார் said...

பிறந்த நாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ரஹீம் கஸ்ஸாலி said...

நான் சொல்லிடுவேன்....ஆனா ‘கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா ங்கொய்யா’ விருது வழங்கி ட்டீங்கன்னா....அதான் அடக்கி வாசிக்கிறேன். நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் நான் சொல்லுவேன்....ஹி,,,,ஹி

Anonymous said...

இளைய தளபதி,பதிவர்களின் சூப்பர்ஸ்டார்,புரட்சி பதிவன் ஹரீஸ் வாழிய பல்லாண்டு!!

ஹரிஸ் Harish said...

//தன்னைத் தானே வாழ்த்திக்கொள்ளும் ஹரிஸ் வாழ்க...

சரி. அரசியல்ல இதெல்லாம் சாதா"ரணம்" தானே..//

மறுபடியும் சொல்லுறேன்..இது என் பிறந்த நாள் வாழ்த்து இல்லை..

ஹரிஸ் Harish said...

இளைய தளபதி,பதிவர்களின் சூப்பர்ஸ்டார்,புரட்சி பதிவன் ஹரீஸ் வாழிய பல்லாண்டு!!//

ஆகா..இது நல்லா இருக்கே..

ஹரிஸ் Harish said...

@ரஹீம் கஸாலி
வாங்க தல..பெயர சொல்லி விருத வாங்கீருக்கலாம்ல..

ரஹீம் கஸ்ஸாலி said...

நான் பிறந்தது ஏப்ரல் 21-ஆச்சே? ஏதும் பிரிண்டிங் மிஸ்டேக் ஆகிருச்சோ....

ஹரிஸ் Harish said...

@ரஹீம் கஸாலி,
தல இந்த வாரம் ஜூவி பாருங்க இது யாருன்னு தெரியும்..

nis said...

hahaha
Happy Birth Day ஹரிஸ்

ஹரிஸ் Harish said...

Happy Birth Day ஹரிஸ்//
வாழ்த்துக்கு நன்றி..ஆனா என்னோட பிறந்தநாள் இல்ல..க்ளூ குடுத்துருக்கேன் பாத்துட்டு வந்து சொல்லுங்க..

ரஹீம் கஸ்ஸாலி said...

அப்பாடா...ஒரு வழியா கண்டுபிடிச்சுட்டேன். அவரு யாருன்னா....எங்கள் சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய உள்துறை அமைச்சருமான ப.சி.அவர்களின் மகன் கார்த்தி,,,,,சரிதானே.....அவரை பார்த்தா தொகுதிபக்கம் கொஞ்சம் வரச்சொல்லுங்க நண்பா....தேர்தல் போது வந்தது. இன்னும் வரல.....

ஹரிஸ் Harish said...

ஆஹா உங்களுக்கு தான் விருது..

ஹரிஸ் Harish said...

அவரை பார்த்தா தொகுதிபக்கம் கொஞ்சம் வரச்சொல்லுங்க நண்பா....//

அவரு இப்ப மாநில அரசியல்ல ரொம்ப பிஸி..(எப்படியாவது கூட்டணிய உடைக்கணுமில்ல்)

NKS.ஹாஜா மைதீன் said...

kaarthi chidambaram.....
correcta bro.....

aanaalum congress katchila kooda intha maathiri yaarum wish panna maatanga...

ஹரிஸ் Harish said...

NKS.HAJA MYDEEN said...

kaarthi chidambaram.....
correcta bro.....//

கரெக்ட் பாஸ்...

aanaalum congress katchila kooda intha maathiri yaarum wish panna maatanga...//

அவங்களோட வாழ்த்துக்கள்ள பாதிய தான் பதிவு பண்ணிருக்கேன் பாஸ்..

Unknown said...

என்ன ஹரிஸ் பிறந்த நாளா சொல்லல.

ஹரிஸ் Harish said...

K R VIJAYAN said...//
சார் நீங்களூமா..க்ளூவ படிக்கலையா?

Unknown said...

என்ன செய்திதாள் செய்தி எல்லாம் சீரியஸா எடுக்கறீக.

ஹரிஸ் Harish said...

@K R VIJAYAN..
சீரியஸா?.. நீங்க லேபில்ல பாக்கலையா நகைச்சுவைனு...

FARHAN said...

ஓஹோ.... அவரா............

ஹரிஸ் Harish said...

அவரே தான்..

Unknown said...

என்னங்க சிதம்பரம் மகனை போய் இப்படி காமெடி பீஸ் ஆக்கீபுட்டீங்க

karthikkumar said...

நா.மணிவண்ணன் said...
என்னங்க சிதம்பரம் மகனை போய் இப்படி காமெடி பீஸ் ஆக்கீபுட்டீங்க/// சிதம்பரம் மகன் எப்போ வோர்த்தான பீசா இருந்தாரு அவர் எப்பவுமே காமெடி பீசுதான்

karthikkumar said...

ஹரிஷ் வீட்டுக்கு ஆட்டோ வரட்டும்

ஹரிஸ் Harish said...

ஹரிஷ் வீட்டுக்கு ஆட்டோ வரட்டும் // மீ பாவம்ல..

Unknown said...

என்னப்பா ஹரீஸ் புது வரவு எதுவும் இல்லயா?.

ஹரிஸ் Harish said...

ஹி...ஹி..

ஹரிஸ் Harish said...

வரும்...

Unknown said...

எப்பவும் கணினி முன் இருப்பதை பார்த்தால் ஏதோ பதிவு ரெடி ஆகிற மாதிரி தெரியுதே!

ஹரிஸ் Harish said...

ஹா..ஹா..நீங்க வேற படம் பாத்துட்டு இருக்கேன்..

vimalanperali said...

பிறந்த தின வாழ்த்து சூப்ப்ப்ப்பர்.ரேசன் அரிசியின் விலை கூட தெரியாத ,,,,,/(உக்காந்து யோசிப்பாங்களோ,,,,)

பனித்துளி சங்கர் said...

நல்ல முயற்சி .தொடர்ந்து எழுதுங்கள் .

ஹரிஸ் Harish said...

வருகைக்கு நன்றி..

Unknown said...

///நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்க்கு கடத்த முயன்ற சுமார் 350 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் 7000 ரூபாய். இது செய்தி.
இனி நம்ம டவுட்..
ஒரு கிலோ ரேஷன் அரிசியின் மதிப்பு 20 ரூபாயா?///

அதானே..

Unknown said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல.. பிறந்தநாளே முடிஞ்சு போச்சு..

:-))

ஹரிஸ் Harish said...

வருகைக்கு நன்றி பாபு..

Unknown said...

வித்தியாசமான பதிவு ஒன்று

உமர் | Umar said...

எனக்கு எந்த விருதும் வேணாம்.

http://rkguru.blogspot.com/ said...

பதிவு நல்ல கேள்வியுடன் இருக்கிறது....அருமை