ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி பல அரசியல் வாதிகளின் கொள்ளைகளை தட்டி கேட்டதால் பதவியை இழக்கிறார்.பதவி இழந்த அதிகாரி சுழன்றடிக்கும் காற்றில் தீக்கண்களுடன் அரசியல் வாதிகளின் முன் ’நானும் உங்களை மாதிரி அரசியலில் களமிறங்கி வென்று காட்டுகிறேன் என்று சவால்விடுகிறார்’’.
தான் கொண்ட கொளகையில் உறுதியாக இருந்து விடுத்த சவாலை எப்படி நிறைவேற்றினார் என்பது படத்தின் மீதி கதை.
போலீஸ் அதிகாரியாகவும்.அரசியல்வாதியாகவும் நடிப்பில் பளிச்சிடுகிறார் கேப்டன்.உலகின் அனைத்து கலைகளும் இவனுக்கு தெரியும் என்று காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கிறார் கேப்டன்.
படத்தின் மிகப்பெரிய பலம் இசை.பாடல் காட்சிகளில் ரசிகைகளின் மனதை கொள்ளை கொள்கிறார் கேப்டன்.
இயக்குனராக கலக்கியிருக்கிறார் கேப்டன்.ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார்.ஜேம்ஸ் கேமரூனுக்கே பாடம் நடத்தியிருக்கிறார் கேப்டன்.
ஸ்டண்ட் காட்சிகளை பற்றி நான் எவ்வளவு சொன்னாலும்.அது சூரியனுக்கே டார்ச் அடிப்பது மாதிரிதான்.கிராபிக்ஸில் கூட பண்ணமுடியாத சண்டைகளை வெகு இயல்பாக ஆக்ரோசமாக செய்கிறார்.கேப்டன்..
படத்தில் எனக்கு பிடித்த வசனம் ’நான் ஆட்சிக்கு வந்தால் மக்களை தங்க தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்’ .இந்த ஒரு டையலாக்கை வைத்துதான் ஓவர் நைட்டில் ஒபமா ஆகிறார் கேப்டன்.
எதிர்பார்க்கபடும்
குமுதம் ரேங்கிங் - மிக மிக நன்று.
ஆனந்த விகடன் மார்க் - 98/100
விருதகிரி: பெப்பர் போட்டு வறுத்தகறி.
டிஸ்கி 1:இந்த விமர்சனத்தை எழுதியவர் படம் பார்க்காமலே விமர்சனம் எழுதுவோர் சங்க தலைவர் மாப்ள ஹரிஸ்..
டிஸ்கி 2:படத்தை பார்க்க பதிவர்களை அழைத்து சென்ற கேப்டனின் கொள்கைபரப்பு செயலாளர் சிரிப்பு போலீஸ் ரமேஸ் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.அவர யாராவது பாத்தீங்கன்ன கொஞ்ச நாள் கடைய மூடிட்டு தலைமறைவா இருக்க சொல்லுங்க சாமிகளா...
தான் கொண்ட கொளகையில் உறுதியாக இருந்து விடுத்த சவாலை எப்படி நிறைவேற்றினார் என்பது படத்தின் மீதி கதை.
போலீஸ் அதிகாரியாகவும்.அரசியல்வாதியாகவும் நடிப்பில் பளிச்சிடுகிறார் கேப்டன்.உலகின் அனைத்து கலைகளும் இவனுக்கு தெரியும் என்று காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கிறார் கேப்டன்.
படத்தின் மிகப்பெரிய பலம் இசை.பாடல் காட்சிகளில் ரசிகைகளின் மனதை கொள்ளை கொள்கிறார் கேப்டன்.
இயக்குனராக கலக்கியிருக்கிறார் கேப்டன்.ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார்.ஜேம்ஸ் கேமரூனுக்கே பாடம் நடத்தியிருக்கிறார் கேப்டன்.
ஸ்டண்ட் காட்சிகளை பற்றி நான் எவ்வளவு சொன்னாலும்.அது சூரியனுக்கே டார்ச் அடிப்பது மாதிரிதான்.கிராபிக்ஸில் கூட பண்ணமுடியாத சண்டைகளை வெகு இயல்பாக ஆக்ரோசமாக செய்கிறார்.கேப்டன்..
படத்தில் எனக்கு பிடித்த வசனம் ’நான் ஆட்சிக்கு வந்தால் மக்களை தங்க தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்’ .இந்த ஒரு டையலாக்கை வைத்துதான் ஓவர் நைட்டில் ஒபமா ஆகிறார் கேப்டன்.
எதிர்பார்க்கபடும்
குமுதம் ரேங்கிங் - மிக மிக நன்று.
ஆனந்த விகடன் மார்க் - 98/100
விருதகிரி: பெப்பர் போட்டு வறுத்தகறி.
டிஸ்கி 1:இந்த விமர்சனத்தை எழுதியவர் படம் பார்க்காமலே விமர்சனம் எழுதுவோர் சங்க தலைவர் மாப்ள ஹரிஸ்..
டிஸ்கி 2:படத்தை பார்க்க பதிவர்களை அழைத்து சென்ற கேப்டனின் கொள்கைபரப்பு செயலாளர் சிரிப்பு போலீஸ் ரமேஸ் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.அவர யாராவது பாத்தீங்கன்ன கொஞ்ச நாள் கடைய மூடிட்டு தலைமறைவா இருக்க சொல்லுங்க சாமிகளா...
127 comments:
:))
//டிஸ்கி 1:இந்த விமர்சனத்தை எழுதியவர் படம் பார்க்காமலே விமர்சனம் எழுதுவோர் சங்க தலைவர் மாப்ள ஹரிஸ்..//
:)))
அடப்பாவிகளா........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இன்னும் கொஞ்ச நாளைக்கு விஜயகாந்த வெச்சே பொழப்பு ஓடும்.. ஜாலி...
சிரிச்சதுக்கு...நன்றி கௌசல்யா,,
கோவி.கண்ணன்..
நன்றி...
பிரியமுடன் ரமேஷ் said...
இன்னும் கொஞ்ச நாளைக்கு விஜயகாந்த வெச்சே பொழப்பு ஓடும்.. ஜாலி.//
ஆமா,,ஆமா..ஜாலிதான்..
hahaha
போஸ்டர் பார்த்து கதை சொல்லுற பயல நீ ......
//குமுதம் ரேங்கிங் - மிக மிக நன்று.
ஆனந்த விகடன் மார்க் - 98/100//
கடைசி வரில சி .பி செந்தில் ல ஒரு வாரு வாறுநீயே ....அது சூப்பர் .......
ha ha ha.......
ஒரு குருப்பாத்தான்யா கெலம்பிட்டாங்கே!!!!!
LK said...
hahaha//
நன்றி எல்.கே..
இம்சைஅரசன் பாபு.. said...
போஸ்டர் பார்த்து கதை சொல்லுற பயல நீ ..//
உங்களுக்கும் தெரிஞ்சிருச்சா..
இம்சைஅரசன் பாபு.. said...
//குமுதம் ரேங்கிங் - மிக மிக நன்று.
ஆனந்த விகடன் மார்க் - 98/100//
கடைசி வரில சி .பி செந்தில் ல ஒரு வாரு வாறுநீயே ....அது சூப்பர் .......//
இந்த ஆட்டைக்கு நான் வரல சாமி...
டிஸ்கி 2:படத்தை பார்க்க பதிவர்களை அழைத்து சென்ற கேப்டனின் கொள்கைபரப்பு செயலாளர் சிரிப்பு போலீஸ் ரமேஸ் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.அவர யாராவது பாத்தீங்கன்ன கொஞ்ச நாள் கடைய மூடிட்டு தலைமறைவா இருக்க சொல்லுங்க சாமிகளா...
......படத்துல வர காமெடியை விட இந்த காமெடி நல்லா இருக்குது என்று பதிவர்கள் சங்க கூட்டத்துல பேசிக்கிட்டாங்க. ஹா,ஹா,ஹா,ஹா,....
Kalakkal. :)))
நானும் அழகா ப்ளஸ் மட்டும் சொல்லி விமர்சனம் பண்ணியிருக்காப்ளேயேன்னு பாக்க வந்தா தியேட்டருக்கு போகாமலேயே இவ்வளவு பில்டப்பா? :)
Chitra said...
இந்த காமெடி நல்லா இருக்குது என்று பதிவர்கள் சங்க கூட்டத்துல பேசிக்கிட்டாங்க//
ஆஹா,,அங்கயே பேசிக்கிட்டாங்களா...
மோகன் குமார் said...
Kalakkal. :)))//
நன்றி பாஸ்..
ஆமினா said...
நானும் அழகா ப்ளஸ் மட்டும் சொல்லி விமர்சனம் பண்ணியிருக்காப்ளேயேன்னு பாக்க வந்தா தியேட்டருக்கு போகாமலேயே இவ்வளவு பில்டப்பா? ://
தியேட்டருக்கு போர அளவுக்கு தைரியம் இல்லக்கா...
வைகை said...
ஒரு குருப்பாத்தான்யா கெலம்பிட்டாங்கே!!!!//
கெலம்பிட்டாங்கே இல்ல கெலம்பீருக்கோம்...தலயே நீங்க தான,,,
ஏன் இந்த கொலைவெறி....மாப்ள வீட்டுக்கு ஆட்டோ கன்பார்ம் டோய்
//ஒரு குருப்பாத்தான்யா கெலம்பிட்டாங்கே!!!!!
ஆமாம் கும்மி க்ரூப்...
ரஹீம் கஸாலி said...
ஏன் இந்த கொலைவெறி....மாப்ள வீட்டுக்கு ஆட்டோ கன்பார்ம் டோய்//
ஆட்டோவா ஐயோ பயமாருக்கே...
பிரியமுடன் ரமேஷ் said...
//ஒரு குருப்பாத்தான்யா கெலம்பிட்டாங்கே!!!!!
ஆமாம் கும்மி க்ரூப்...//
சங்கத்துல முக்கிய தல நீங்க தான...
பாவம் விட்டுடுங்க
//மாப்ள வீட்டுக்கு ஆட்டோ கன்பார்ம் டோய்//
ஆமாம் ஒரு நாளைஞ்சு ஆட்டோ அனுப்பச் சொல்லுங்க... அவ்லோ பேர் இருக்கோம் இங்க...
இந்த விமர்சனத்தை எழுதியவர் படம் பார்க்காமலே விமர்சனம் எழுதுவோர் சங்க தலைவர் மாப்ள ஹரிஸ்..//
கவனமா இரு தம்பி ! நிறையப் பேர் தங்கட குட்டு உடைபடுவதால் உன்னைச் சீண்டப் போறார்கள்.(பல பிரபல பதிவர்கள் கூட)
karthikkumar said...
பாவம் விட்டுடுங்க//
ஏன் பங்கு?
பிரியமுடன் ரமேஷ் said...
//மாப்ள வீட்டுக்கு ஆட்டோ கன்பார்ம் டோய்//
ஆமாம் ஒரு நாளைஞ்சு ஆட்டோ அனுப்பச் சொல்லுங்க... அவ்லோ பேர் இருக்கோம் இங்க//
நாளைச்சு போதுமா?
ஹா ஹா ஹா.. கலக்கல் ஹரிஸ்..
துமிழ் said...
இந்த விமர்சனத்தை எழுதியவர் படம் பார்க்காமலே விமர்சனம் எழுதுவோர் சங்க தலைவர் மாப்ள ஹரிஸ்..//
கவனமா இரு தம்பி ! நிறையப் பேர் தங்கட குட்டு உடைபடுவதால் உன்னைச் சீண்டப் போறார்கள்.(பல பிரபல பதிவர்கள் கூட//
ஐயையோ..ஏன் சார் பயம் காட்டுறீங்க,,,?
பதிவுலகில் பாபு said...
ஹா ஹா ஹா.. கலக்கல் ஹரிஸ்//
நன்றி பாபு..
//நாளைஞ்சு போதுமா?
ஒன்னா போய் சிக்கிடக் கூடாது மாப்ள.. அதனால க்ரூப் க்ரூப்பா போவோம்... ஒவ்வொரு ட்ரிப்புக்கும் நாளைஞ்சு ஆட்டோல ஒரு க்ரூப் இப்படி...
ரைட் பாஸ்..அலார்ட்டா இருக்கனும்...
//இந்த விமர்சனத்தை எழுதியவர் படம் பார்க்காமலே விமர்சனம் எழுதுவோர் சங்க தலைவர் மாப்ள ஹரிஸ்.//
தெரியுமே பார்த்தா எழுதுற நிலமைலையா இருப்பிங்க? :-))
ஹி.ஹி...
நன்றி ஜீ..
பிரியமுடன் ரமேஷ் said...
//நாளைஞ்சு போதுமா?
ஒன்னா போய் சிக்கிடக் கூடாது மாப்ள.. அதனால க்ரூப் க்ரூப்பா போவோம்... ஒவ்வொரு ட்ரிப்புக்கும் நாளைஞ்சு ஆட்டோல ஒரு க்ரூப் இப்படி...////
அப்படின்னா ஆட்டோ பத்தாதுபோல...மண் லாரி தாண்டி மாப்ளே....
எல்லோரும் இப்படி கும்மியடிக்க இங்கே வந்து உட்கார்ந்திருந்தா எப்படி? நான் ஒரு சரித்திரப்பதிவ போட்டுட்டு சும்மா ஈ ஓட்டிக்கு இருக்கேன். நம்ம கடைப்பக்கம் கொஞ்சம் எட்டுப்பாருங்கப்பா.....
பிரியமுடன் ரமேஷ் said...
//நாளைஞ்சு போதுமா?
ஒன்னா போய் சிக்கிடக் கூடாது மாப்ள.. அதனால க்ரூப் க்ரூப்பா போவோம்... ஒவ்வொரு ட்ரிப்புக்கும் நாளைஞ்சு ஆட்டோல ஒரு க்ரூப் இப்படி...////
அப்படின்னா ஆட்டோ பத்தாதுபோல...மண் லாரி தாண்டி மாப்ளே.... //
திரும்ப திரும்ப பயங்காட்டாதீங்க..அழுதுருவேன்,,,
அடபாவமே... உண்மைலயே பாத்துடீங்க ன்னு நெனச்சேன் நண்பா
எல்லோரும் இப்படி கும்மியடிக்க இங்கே வந்து உட்கார்ந்திருந்தா எப்படி? நான் ஒரு சரித்திரப்பதிவ போட்டுட்டு சும்மா ஈ ஓட்டிக்கு இருக்கேன். நம்ம கடைப்பக்கம் கொஞ்சம் எட்டுப்பாருங்கப்பா....//
ஒரு ஆட்டோ அனுப்புங்க தல..வந்துர்ரோம்..
Arun Prasath said...
அடபாவமே... உண்மைலயே பாத்துடீங்க ன்னு நெனச்சேன் நண்பா//
அங்கதான் நம்ம தொழில்நுட்பமே இருக்குது...
நம்ம ஹோட்டல்ல வடை சுடுசோறு போண்டான்னு நிறைய இருக்கு யாராவது ஊசிப்போறதுக்குள்ள வந்து வாங்கிக்கங்க....
வடையா..? இதோ வந்துட்டேன்...
நானும் உண்மையோனு நினைச்சு பய்ந்துட்டேன். படம் பார்த்துட்டு எப்படி உசுரோட வந்தீங்கனு... பார்த்து இருந்தா ஆவியா வந்து இல்ல விமர்சன்ம் எழுதி இருக்கனும்!
ஹி..ஹி..நாங்கல்லாம் ரொம்ப விவரம் பாஸ்...
சே....நம்ம பொழப்பு இப்படி கேவலமா போயிருச்சே....வடைன்னு சொன்னாத்தான் இந்த எலிகள் இல்ல....இல்ல...புலிகள் நம்ம கடை பக்கம் வர்றாங்க....
ஹி..ஹி..
அருண் பிரசாத் said...
நானும் உண்மையோனு நினைச்சு பய்ந்துட்டேன். படம் பார்த்துட்டு எப்படி உசுரோட வந்தீங்கனு... பார்த்து இருந்தா ஆவியா வந்து இல்ல விமர்சன்ம் எழுதி இருக்கனும்!///
ஏங்க ஏங்க கேப்டன என்னன்னு நினச்சீங்க...ஒரு படத்த இயக்கி நம்மள மாதிரி பதிவர்களை வாழவச்சுக்கு இருக்காரு. அவரப்போயி...நன்றி கெட்ட தனமா....அருண் பிரசாத் அட்ரச கொஞ்சம் விசாரிங்க.அவருக்கும் ஒரு ஆட்டோ அனுப்பிருவோம்.
50
ஏங்க ஏங்க கேப்டன என்னன்னு நினச்சீங்க...ஒரு படத்த இயக்கி நம்மள மாதிரி பதிவர்களை வாழவச்சுக்கு இருக்காரு. அவரப்போயி...நன்றி கெட்ட தனமா....அருண் பிரசாத் அட்ரச கொஞ்சம் விசாரிங்க.அவருக்கும் ஒரு ஆட்டோ அனுப்பிருவோம்//
பாவம் பாஸ் தெரியாம பேசிட்டாரு மன்னிச்சி விட்டுருவோம்..
என்னய்யா தெரியாம பேசிட்டாரு....சின்னப்புள்ள தனமாவுள்ள இருக்கு. எங்க கேப்டனுக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை மன்னிப்புதான் தெரியும்ல....என்னப்பா இன்னும் அகிலஉலக கேப்டன் ரசிகர் மன்ற தலைவரும், கழகத்தின் கொ.ப.செ-யுமான சிரிப்பு போலீச காணோம். அந்தாளு என்னய்யா நினச்சுக்கு இருக்காரு.....நிஜமாவே போலீசுன்னு நினைச்சுக்கு இருக்காரோ....கடைசியில வரதுக்கு. இங்கே ஒரு குருப்பே கேப்டனை வச்சு கும்மியடுச்சுக்கு இருக்காங்க...இன்னும் வராம இருக்காரு.
அவரு கடவுள தரிசிக்க போய்ருக்காரு..புரியலயா படம் பாக்க போய்ருக்காரு..உயிரோட வந்தாருன்னா தான் இங்க வர முடியும்...
சிபியை கலைய்ச்சதுக்கு வன்மையா கண்டிக்கிறேன். பயபுள்ள நம்மளையும் கலாய்ச்சிருக்கோ. அவ்
திரு. ஹரிஸ் அவர்களை எதிர்த்து பாங்காக்கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்(என்னது பெட்டி வந்துடுச்சா)
எங்களுக்கு புதுசா வேறு சானல் ஆரம்பிக்க இருப்பதால் இந்த மேட்டர இங்கயே கை கழுவிடறோம்.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிபியை கலைய்ச்சதுக்கு வன்மையா கண்டிக்கிறேன். பயபுள்ள நம்மளையும் கலாய்ச்சிருக்கோ. அவ்//
தல தலைமறைவா இருங்க..உங்கள ஒரிஜினல் போலீஸ் தேடிக்கிட்டு இருக்காங்க..
படம் எந்திரன் வசூலை மிஞ்சும். மக்கள் ஆராவாரம். விருதகிரி தியேட்டரில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. செய்திகள் போட்டோ வுடன் விரைவில் போலீஸ் பிளாக்கில்
விக்கி உலகம் said...
திரு. ஹரிஸ் அவர்களை எதிர்த்து பாங்காக்கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்(என்னது பெட்டி வந்துடுச்சா)
நல்ல காலம் தப்பிச்சேன்...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
படம் எந்திரன் வசூலை மிஞ்சும். மக்கள் ஆராவாரம். விருதகிரி தியேட்டரில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. செய்திகள் போட்டோ வுடன் விரைவில் போலீஸ் பிளாக்கில்//
ஆவலுடன் எதிர்பார்க்கும்...கேப்டனின் உண்மை ரசிகர்கள் சாரி தொண்டர்கள்...
60
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
60//
என்ன தல படம் 60 வது நாள் தான் ஓடுமா?
இல்லை மாயாஜாலில் ஒரு நாளைக்கு 60 show ஓடுது. ஹவுஸ் புல்லா
ஐயோ..இந்த கொடுமைய தட்டி கேட்க்க யாருமே இல்லயா?
எத்தன உயிர் போகுதோ...
//ஹரிஸ் said...
எத்தன உயிர் போகுதோ...///
Happy moodlayaa?
விருதகிரி வெள்ளி விழா....
விருதகிரி வெள்ளி விழா....
விருதகிரி வெள்ளி விழா....
விருதகிரி வெள்ளி விழா....
விருதகிரி வெள்ளி விழா....
விருதகிரி வெள்ளி விழா....
//விருதகிரி ரிலீஸ் நாளை உலக சந்தோஷ தினமாக கொண்டாட வேண்டும் என்று அரசாங்கத்துக்கு(அட அரசாங்கம் கூட புரட்சிக் கலைஞரின் படம்தான?) பரிந்துரைக்கிறேன்.//
இதை நான் வழிமொழிகிறேன்
என்றென்றும் டாக்டர் கேப்டனின் வழியில்...
இப்படிக்கு
அகில இந்திய தேமுதிக (கிழக்கு ஒன்றியம்)
ரமேஷ் - ரொம்ப நல்லவன் சத்தியமா (ஒன்றியத் தலைவர்)
மாணவன்-(மாணவர் சங்கம்)
டிஸ்கி: துணைத் தலைவர் செயலாளர் பொருளாளர் பொறுப்புகளுக்கு தேர்வு நடந்துகொண்டிருக்கிறது முந்துபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்
//Blogger ஹரிஸ் said...
எத்தன உயிர் போகுதோ...//
விருதகிரி ஆஸ்கார் விருது வாங்கும் அப்ப இருக்கு உங்களுக்கு...ஹிஹிஹி
#விருதகிரி: பெப்பர் போட்டு வறுத்தகறி.#
செம காமெடி போங்க.......
அடங்கொன்னியா.......!
பார்க்காமலே இந்த விமர்சனமா ..
அப்போ படத்தை பார்த்தா... ?
நீங்க ஒருமுறை அந்த படத்தை பார்க்கணும்...
பார்த்தே ஆகணும்...
இந்த பதிவுக்கு தண்டனையாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என தீர்ப்பளிக்கிறொம்
////இந்த விமர்சனத்தை எழுதியவர் படம் பார்க்காமலே விமர்சனம் எழுதுவோர் சங்க தலைவர் மாப்ள ஹரிஸ்..////
மாப்பிளை... மாப்பு... மாப்பு.. வாச்சிண்டாண்ட ஆப்பு...
ha ha ha ha :})))))
விருதகிரி: பெப்பர் போட்டு வறுத்தகறி//சூப்பர்யா செம கலக்கல்.
//டிஸ்கி 1:இந்த விமர்சனத்தை எழுதியவர் படம் பார்க்காமலே விமர்சனம் எழுதுவோர் சங்க தலைவர் மாப்ள ஹரிஸ்..///
ஹி ஹி ஹி ., அது சரி அது என்னங்க ஜேம்ஸ் கேமரூனுக்கே சவால் ..?
சரி, சரி, படத்தப் பாத்துபுட்டு இன்னொரு வாட்டி வெமர்சனம் எழுதிடுங்க!!!
சேட்டை!!
viruthakiri is a next askar flim
i like dr vijayakanth
எப்படியெல்லாம் பதிவு தேத்துறாங்க.
முதல் பத்தி படித்த உடனேயே பதிவின் நோக்கத்தை புரிந்துவிட்டேன்.
Supper
என்னங்க சீரியசா படித்தேன். கவுத்திட்டீங்களே?
இந்த மாப்புளைங்களே இப்படிதான்ப்பா!!!
பார்க்காமல் எழுதிய விமரிசனம்,படம் பார்க்கத்தூண்டுகிறது!
பார்த்து விட்டு எழுதினால் என்ன ஆகும்?!ஹூம்..எழுதுற நிலையில் நீங்க இருக்கணுமே,பாவம்.
(கொஞ்ச நாளா நம்ம பக்கம் ஆளையே காணுமே!)
எவ்வளவோ பாத்துட்டோம் இதை பாக்க மாட்டோமா...........:]]]
நண்பா இந்த விமர்சனம் எப்ப எழுதுனீங்க .நா இப்பதான் பார்த்தேன் .செம காமெடி
வேஷ்டி கட்டிட்டு லோ ஆங்கிள்ல தல உறுமும் ஸ்டில் இருக்கே....ஹரிஸ் கைல சிக்குனீங்க...அவ்ளோதான்! சொல்லிட்டேன்!
விமர்சனம் சூப்பர்.
யாரோ விஜய் காந்தை பனிரெண்டாவது மாடியில் இருந்து தள்ளி விட்டமாதுரி தெரியுது, மனுஷன் உயிரை கையில் பிடிச்சுக்கிட்டு கீழே விழுகிறாரே.
//இயக்குனராக கலக்கியிருக்கிறார் கேப்டன்.ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார்.ஜேம்ஸ் கேமரூனுக்கே பாடம் நடத்தியிருக்கிறார் கேப்டன்.//
//இன்னும் கொஞ்ச நாளைக்கு விஜயகாந்த வெச்சே பொழப்பு ஓடும்.. ஜாலி.//
warning 1 >>> இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.
warning 2 >>> இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.
warning 3 >>> இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.
warning 4 >>> இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.
warning 5 >>> இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.
warning 6 >>>இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்
comment 98 warning 7 >>>இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்
comment 99 warning 8 >>>இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்
comment 100 warning 9 >>>இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்
comment 101 warning 10 >>>இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்
உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன் நண்பா....இங்கு போய் பெற்றுக்கொள்ளவும்
http://www.freeimagehosting.net/uploads/b31905fa50.png
எங்க இருந்து அந்து கடைசி புகைப்படத்த எடுத்திங்க பயங்கரமா இருக்கு
நண்பரே...எங்கே போனீர்? புதிதாய் பதிவிடக்காணோமே....
//டிஸ்கி 1:இந்த விமர்சனத்தை எழுதியவர் படம் பார்க்காமலே விமர்சனம் எழுதுவோர் சங்க தலைவர் மாப்ள ஹரிஸ்.//
இது செம காமடியா இருக்கு ஹரிஸ்
கருப்பு எம் ஜி ஆர் ரொம்பதான் கலக்குகிறார். இப்படிக்கு பதிவை படிக்காமலே பதில் எழுதுவோர் சங்கம்.
வர வர ஆக்சன் படத்துக்கும் நம்ம ஆளுங்க விடாம சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க போல.
சகா தலைவரோட அந்த பறக்கற படத்த பாத்து, பத்து நிமிஷம் சிரிச்சேன். நல்ல விமர்சனம்.
எங்க ரொம்ப நாளா ஆளையே காணும்.???
ஒரு அரசியல் தலிவிரு ஒங்களுக்காக ஒரு படம் வுட்டா நீங்க அவுகள இந்தக் கிளி கிளிக்கிறீங்க.. கொஞ்சம் கூட மருவாத இல்லாம.... இன்னா இது பெரிய அநியாயமா இல்ல இருக்கு...
உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தி உள்ளேன். வருகை தரவும்...
http://blogintamil.blogspot.com/2010/12/wednesday.html
தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
HARISH...தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
புதுவருட வாழ்த்துக்கள் நண்பரே..
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
சகா பதிவு எங்கே?
:)
நன்று..
...traigo
sangre
de
la
tarde
herida
en
la
mano
y
una
vela
de
mi
corazón
para
invitarte
y
darte
este
alma
que
viene
para
compartir
contigo
tu
bello
blog
con
un
ramillete
de
oro
y
claveles
dentro...
desde mis
HORAS ROTAS
Y AULA DE PAZ
COMPARTIENDO ILUSION
CON saludos de la luna al
reflejarse en el mar de la
poesía...
ESPERO SEAN DE VUESTRO AGRADO EL POST POETIZADO DE MONOCULO NOMBRE DE LA ROSA, ALBATROS GLADIATOR, ACEBO CUMBRES BORRASCOSAS, ENEMIGO A LAS PUERTAS, CACHORRO, FANTASMA DE LA OPERA, BLADE RUUNER ,CHOCOLATE Y CREPUSCULO 1 Y2.
José
Ramón...
வணக்கம் ஹரீஸ் சார்.நலம்தானே?இடையில் நெட்டை கட்பண்ணி விட்டேன்.திரும்பவுமாய் வருகிறேன்.சினிமாஆஆஆஆ.....விமர்சனம் படு சூப்பர்.
www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
அவரு ஷாக்குகே ஷாக்கு குடுப்பார் எலக்ட்ரிக் டிரான்ஸ்பாம
ஏ வெடிக்க வெச்சவர் .....வலையுலக சிறுவனின் வாழ்த்துக்கள்
http://buildappu.blogspot.com/2011/03/3.html
மேலும் வாசிக்க.... பார்க்க.........
Do Visit
மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html
ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html
மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html
நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html
http://www.verysadhu.blogspot.com/
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........
யோவ் மாப்ள எங்க ஆளையே காணோம்?
@தொப்பிதொப்பி
இங்க தான் இருக்கேன் தல...கொஞ்சம் ஆணி அது தான் எழுதமுடியல...ஆனா தொடர்ந்து பல பதிவுகள வாசித்துக்கிட்டு தான் இருக்கேன்..நீங்க கலக்குறீங்க..கலக்குங்க...ஆணீயெல்லாம் புடுங்கீட்டு வெகுவிரைவில் களத்துக்கு வர்ரேன்..
நன்றி தல...
Post a Comment