Saturday, December 4, 2010

நீங்க அரசியல் தலைவராகனுமா?..இதோ சில டிப்ஸ்..

*முதல் முக்கிய தகுதி..ஈனம்,மானம், ரோஷம்,சூடு,சுரணை எல்லாத்தையும் வீட்டுக்குள்ள மட்டும் வச்சிக்கனும். பொதுவில யாரும் காரிதுப்புனாலும் ஹிஹிஹி னு சிரிச்சிக்கிட்டு போய்கிட்டே இருக்கணும்..

*காலையில பல்லுவிலக்குனதுல இருந்து நைட்டு உச்சா போனது வரை உங்கள பத்தி ஏதாவது ஒரு நியூஸ் பப்ளீஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும்.

*பாத்ரூமா இருந்தாலும் பஜராஇருந்தாலும் எப்பவும் பின்னாடியே வர்ரதுக்கு நாலு அல்லக்கைகள் கண்டிப்பா இருக்கனும்.

*காது குத்துல இருந்து கருமாதிவரை எந்த பங்ஷனா இருந்தாலும்.பெரிய பெரிய பிளக்ஸ் பேனர்ல செல்போன்ல பேசிகிட்டே இருக்கணும்.பல பல போஸ் குடுக்கனும் இதோ ஒரு சேம்பல்..

                                          

*அடிக்கடி பிறந்தநாள் விழா நடத்தி ஏழைகளுக்கு அன்னதானமும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகமும் வழங்கிட்டே இருக்கணும்.

*ஊர்வலம் போகும் போது சைட்ல நிக்கிரவங்க கைல குழந்தவச்சிருந்தா வாங்கி கொஞ்சனும்.கிளவிக இருந்தா கட்டிபிடிச்சி உம்மா கொடுக்கனும்.

*குருபூஜைனா எந்த சாதியா இருந்தாலும்,திருவிழானா எந்த மதமா இருந்தாலும் படை பரிவாரங்களோட தவறாம ஆஜர் ஆகிடனும்..

*பொதுகூட்டங்கல்ல என் இனமக்களேனும், ஊருக்கு ஓரமா பெரிய கல்யாணமண்டபத்துல கூட்டம் போட்டா என் சாதிமக்களேனும் இடமறிந்து பேசனும்.

*மைக் பிடிச்சா நாலு வார்த்தைக்கு ஒரு தடவை தமிழ்,தமிழர்,ஏழைகள்,சிறுபான்மையினர்னு பேசனும்..(ஐயையோ இதுவே நாலு வார்த்த வந்துருச்சா)

*தமிழ்நாட்டுல அரசியல் தலைவராகனும்னா கண்டிப்பாக தமிழனா இருக்ககூடாது.

*அடிதடி,கொலை,கொள்ளை,கற்பழிப்புனு ஏதாவது ஒரு வழக்குல கைதாகி ஜாமீன்ல வந்துருக்கணும்.

*அன்பார்ந்த,என் உயிரினும் மேலான,என் நெஞ்சிற்கினியனு ஆரம்பிச்சி யாருக்கும் புரியாத பாஷைல அரைமணிநேரம் பேசதெரியணும்.

*திரைதுறையில் நடிகர்,கதாசிரியர்,கவிஞர்,தயாரிப்பாளர்,வினியோகஸ்தர்னு ஏதாவது ஒண்ணுலயாவது தொடர்பு இருக்கணும்.

*காலையில 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12 மணிவரை காலவறையற்ற உண்ணாவிரதம் இருக்க தெரியனும்.

*ஏதாவது ஒரு பல்கலைகழகத்துல இருந்து டாக்டர் பட்டம் (துட்டு கொடுத்தாவது) வாங்கியிருக்கணும்.

*இது எல்லாத்தையும் விட மிகமுக்கிய தகுதி..பெரும் பணக்காரனா இருக்கணும்...

டிஸ்கி 1: இந்த தகுதிகள் எல்லாம் உங்ககிட்ட இருந்துச்சினா நீங்க பிளாக்க மூடிட்டு அரசியல் தலைவரா போய் மக்கள கொல்லலாம்.இல்லைனா தொடர்ந்து மொக்கை போட்டு பிளாக்க படிக்கிறவங்கள கொல்லலாம்.

டிஸ்கி2:இன்னும் ஏதாவது சிறப்பு தகுதிகள் இருந்தா பின்னூட்டத்துல தெரியபடுத்துங்க மக்களே.எப்படியாவது நாம ஒரு அரசியல் தலைவரையாவது
உருவாக்கி ஆகனும்..

131 comments:

ப.செல்வக்குமார் said...

எங்கே எனது வடை ..?

ஹரிஸ் said...

கிடச்சிருச்சா?

ப.செல்வக்குமார் said...

//*காலையில பல்லுவிலக்குனதுல இருந்து நைட்டு உச்சா போனது வரை உங்கள பத்தி ஏதாவது ஒரு நியூஸ் பப்ளீஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும்//

எங்க பப்ளிஷ் பண்ணனும் ..?

ஹரிஸ் said...

ம்...உங்க பிளாக்ல பப்ளிஸ் பண்ணுங்க..

LK said...

எந்த விஷயம் ஆனாலும் ஒரு அறிக்கை விடனும்

ஹரிஸ் said...

ஆமா..ஆமா..

ச்சே அவசரத்துல அறிக்கைய விட்டுடனே,,

ப.செல்வக்குமார் said...

//*தமிழ்நாட்டுல அரசியல் தலைவராகனும்னா கண்டிப்பாக தமிழனா இருக்ககூடாது.//

அப்படின்னா நான் இதப் படிக்கிறது வேஸ்ட் ..!!

ப.செல்வக்குமார் said...

//இல்லைனா தொடர்ந்து மொக்கை போட்டு பிளாக்க படிக்கிறவங்கள கொல்லலாம்.//

என்னயத்தானே சொல்லுறீங்க ..?

ஹரிஸ் said...

எப்படி இவ்வளவு கரெக்டா கண்டுபிடிச்சீங்க,,,?

ரஹீம் கஸாலி said...

இந்த கட்டுரைக்கு வாசன் படத்தை போட்டுருக்கீங்களே....? நீங்க சிதம்பரம் கோஷ்டியா?
ஏதோ நம்மால முடிஞ்சது....

ஹரிஸ் said...

இல்ல நாங்க தனி கோஷ்டி..

நா.மணிவண்ணன் said...

முக்கியமாக சிரித்துக்கொண்டே காலை வாரி விடத்தேரியவேண்டும்

ஹரிஸ் said...

ரைட்டு..

நா.மணிவண்ணன் said...

"காலையில 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12 மணிவரை காலவறையற்ற உண்ணாவிரதம் இருக்க தெரியனும்."

நம்ம மாண்பு மிகு முதல்வர் அவர்கள் இந்த வரியை நீக்குமாறு கட்டளை இட்டிருக்கிறார்

நா.மணிவண்ணன் said...

*"இது எல்லாத்தையும் விட மிகமுக்கிய தகுதி..பெரும் பணக்காரனா இருக்கணும்..."

ஆனா சின்ன வயதில் திருட்டு ரயிலேறி சென்னை வந்திருக்கணும் பின்பு பெரும் பணக்காரனாகி சொத்துகனக்காக ஒரு வீடு இருப்பதாக காட்டவேண்டும்

மாணவன் said...

செம்ம டிப்ஸ் மாமே,

கலக்கல் பதிவு...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

மாணவன் said...

//டிஸ்கி 1: இந்த தகுதிகள் எல்லாம் உங்ககிட்ட இருந்துச்சினா நீங்க பிளாக்க மூடிட்டு அரசியல் தலைவரா போய் மக்கள கொல்லலாம்.இல்லைனா தொடர்ந்து மொக்கை போட்டு பிளாக்க படிக்கிறவங்கள கொல்லலாம்.//

இது வேறயா...

என்னாத்த இருந்தாலும் செல்வா அண்ணன இப்படி கலாய்க்க கூடாது

ஹா ஹா ஹா....

எஸ்.கே said...

டிப்ஸ்க்கு நன்றி! டிப்ஸை பயன்படுத்தி பெரிய ஆளாக அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

dineshkumar said...

எச் சூச் மி உள்ள வரலாமா

ஹரிஸ் said...

நா.மணிவண்ணன் said...
"காலையில 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12 மணிவரை காலவறையற்ற உண்ணாவிரதம் இருக்க தெரியனும்."

நம்ம மாண்பு மிகு முதல்வர் அவர்கள் இந்த வரியை நீக்குமாறு கட்டளை இட்டிருக்கிறார்//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

ஹரிஸ் said...

நா.மணிவண்ணன் said...
*"இது எல்லாத்தையும் விட மிகமுக்கிய தகுதி..பெரும் பணக்காரனா இருக்கணும்..."

ஆனா சின்ன வயதில் திருட்டு ரயிலேறி சென்னை வந்திருக்கணும் பின்பு பெரும் பணக்காரனாகி சொத்துகனக்காக ஒரு வீடு இருப்பதாக காட்டவேண்டும்//

நாங்கல்லாம் கட்சி தொடங்குறதுக்கு முன்னாடியே வீடு வாங்குனவுங்க தெரியுமில்ல..

dineshkumar said...

டாஸ்மாக்கின் நல்ல குடிமகனா இருக்கணும்

ஹரிஸ் said...

dineshkumar said...
எச் சூச் மி உள்ள வரலாமா//

யஸ்..கம்மிங்..வாட் யூ வாண்ட் சார்.?

dineshkumar said...

குவாட்டர் அடிச்சாலும் கொள்கையில் சறுக்கி விழனும்

dineshkumar said...

குவாட்டர் அடிச்சாலும் கொள்கையில் சறுக்கி விழனும்

ஹரிஸ் said...

dineshkumar said...
டாஸ்மாக்கின் நல்ல குடிமகனா இருக்கணும்//

இது எல்லோரும் செய்யவேண்டிய ஜனனாயக கடமை..

dineshkumar said...

-- ஹையா வட எனக்கு

ஹரிஸ் said...

dineshkumar said...
குவாட்டர் அடிச்சாலும் கொள்கையில் சறுக்கி விழனும்//

நோ..நோ..விழுந்தாலும் மீசைல மண்னுஒட்டலைனு சொல்லனும்...

ஹரிஸ் said...

பாஸ் இங்க எங்க வட இருந்துச்சி..?

dineshkumar said...

தொண்டனாக தோள்கொடுத்து குழி பறிக்க வேண்டும் தொண்டர்களுக்கு

ஹரிஸ் said...

தொண்டனாக தோள்கொடுத்து குழி பறிக்க வேண்டும் தொண்டர்களுக்கு //

இது மிக முக்கிய பணி...

dineshkumar said...

ஹரிஸ் said...
பாஸ் இங்க எங்க வட இருந்துச்சி..?

ஏலே அப்ப அது எலி புடிக்க வச்சதா ஹையோ ஹையோ

ஹரிஸ் said...

ஆகா எலி பிடிக்க வச்ச அந்த வடய சுட்ட புலி நீங்க தானா..?

ஜீ... said...

அண்ணன் விடிவெள்ளி ஹரிஸ் தனது இடைவிடாத.. பணிகளுக்கு மத்தியில் இதையெல்லாம் எப்பிடித்தான் யோசிக்கிறாரோ! அண்ணன் வாழ்க! :-)

ஹரிஸ் said...

ரூம் போட்டு மல்லாக்க படுத்து யோசிச்சேன் தல...

வாழ்த்துக்கு நன்றி..ஹிஹிஹி..

dineshkumar said...

வீடு கொளுத்த வேண்டும்
நடுரோட்டில் மரம் வேட்டிப்போடவேண்டும்
டயர் கொளுத்த வேண்டும்
பெட்ரோல் குண்டுவீச தெரிய வேண்டும்

dineshkumar said...

பொது சொத்தில் பொற்காலம் பெற வேண்டும்
பேருந்துகள் அனைத்தும் பெயர் மாறவேண்டும்
ஊருந்துக்கள் எல்லாம் பினாமியாக வேண்டும்
கல்யாணம் வேண்டாம் கனவு கன்னி வேண்டும்

ஹரிஸ் said...

ஆகா இவ்வளவு தேவையா?

இதெல்லாம் எனக்கு ஏன் தோனல..இன்னும் பயிற்சி வேண்டுமோ..?

dineshkumar said...

ஹரிஸ் said...
ஆகா இவ்வளவு தேவையா?

இதெல்லாம் எனக்கு ஏன் தோனல..இன்னும் பயிற்சி வேண்டுமோ..?

சாக்கடையில் விழ் பயிர்ச்சி வேண்டாம் பட்டாலே போதும்

ஹரிஸ் said...

இத நான் எதிர்பார்க்கல..ஆஃப்..

சென்னை பித்தன் said...

எல்லாவற்றையும் கவர் பண்ணிட்டீங்கன்னு நினைக்கிறேன்.
நிறைய அரசியல் வியாதிகளை(!) உருவாக்கப் போறீங்க!

ஹரிஸ் said...

வியாதியா?என்ன சார் தேசத்தின் தூண்களை இப்படி சொல்லீட்டீங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//*முதல் முக்கிய தகுதி..ஈனம்,மானம், ரோஷம்,சூடு,சுரணை எல்லாத்தையும் வீட்டுக்குள்ள மட்டும் வச்சிக்கனும். பொதுவில யாரும் காரிதுப்புனாலும் ஹிஹிஹி னு சிரிச்சிக்கிட்டு போய்கிட்டே இருக்கணும்..//

இது டெரர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

*காலையில பல்லுவிலக்குனதுல இருந்து நைட்டு உச்சா போனது வரை உங்கள பத்தி ஏதாவது ஒரு நியூஸ் பப்ளீஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும். -- இம்சை பாபு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

*பாத்ரூமா இருந்தாலும் பஜராஇருந்தாலும் எப்பவும் பின்னாடியே வர்ரதுக்கு நாலு அல்லக்கைகள் கண்டிப்பா இருக்கனும்.

-- சொன்னா பிரச்சனை வருமே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

*காது குத்துல இருந்து கருமாதிவரை எந்த பங்ஷனா இருந்தாலும்.பெரிய பெரிய பிளக்ஸ் பேனர்ல செல்போன்ல பேசிகிட்டே இருக்கணும்.பல பல போஸ் குடுக்கனும் இதோ ஒரு சேம்பல்.. - இது நானா?

dineshkumar said...

சரி ஹரீஷ் நான் வடைபெருகிறேன் சாரி சாரி விடைபெறுகிறேன் சும்மா கடப்பக்கம் வந்து சாப்புட்டு போறது சமையல் செய்து வச்சிருக்கேன் ஓகே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

*தமிழ்நாட்டுல அரசியல் தலைவராகனும்னா கண்டிப்பாக தமிழனா இருக்ககூடாது. - இது தேவா அண்ணா

dineshkumar said...

24678

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

*அடிதடி,கொலை,கொள்ளை,கற்பழிப்புனு ஏதாவது ஒரு வழக்குல கைதாகி ஜாமீன்ல வந்துருக்கணும். - மங்குனி அமைச்சர்

dineshkumar said...

501

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50-ay vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

*அன்பார்ந்த,என் உயிரினும் மேலான,என் நெஞ்சிற்கினியனு ஆரம்பிச்சி யாருக்கும் புரியாத பாஷைல அரைமணிநேரம் பேசதெரியணும். - பாரடா மறுபடியும் தேவா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

*திரைதுறையில் நடிகர்,கதாசிரியர்,கவிஞர்,தயாரிப்பாளர்,வினியோகஸ்தர்னு ஏதாவது ஒண்ணுலயாவது தொடர்பு இருக்கணும்.

- cable sankar

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

*காலையில 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12 மணிவரை காலவறையற்ற உண்ணாவிரதம் இருக்க தெரியனும்.

-- Madavan

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

*ஏதாவது ஒரு பல்கலைகழகத்துல இருந்து டாக்டர் பட்டம் (துட்டு கொடுத்தாவது) வாங்கியிருக்கணும்.


--- பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி...இந்த பட்டம் போதுமா?

ஹரிஸ் said...

ஆஹா..என்ன போலீஸ் ஒரே கொலவெறி தாக்க இருக்கு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

*இது எல்லாத்தையும் விட மிகமுக்கிய தகுதி..பெரும் பணக்காரனா இருக்கணும்...

-- Gokulathil sooriyan Venkat

ஹரிஸ் said...

ஆகா எல்லாத்தையும் கோத்துவிட்டுடீங்களே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஹரிஸ் said...

ஆகா எல்லாத்தையும் கோத்துவிட்டுடீங்களே..///

தம்பி நீங்க இவங்கள வச்சித்தான எழுதுனீங்க. # நாராயணா நாராயணா

ஹரிஸ் said...

தெய்வமே உங்க கால காட்டுங்க..எந்த பிரச்சினையா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மாப்ப்ள..கலக்கிட்டீங்க

ஹரிஸ் said...

தேங்ஸ் மாமு..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

காலையில 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12 மணிவரை காலவறையற்ற உண்ணாவிரதம் இருக்க தெரியனும்.
//
ஹஹா இது ரொம்ப முக்கியமா ஞாபகம் வெச்சிக்கணும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஹரிஸ் said...

தெய்வமே உங்க கால காட்டுங்க..எந்த பிரச்சினையா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்...//

சரி மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

காலையில 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12 மணிவரை காலவறையற்ற உண்ணாவிரதம் இருக்க தெரியனும்.
//
அதையும் எல்லா டிவியிலும் நேரடி ஒளிபரப்பு பண்ணனும்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எந்த விஷயம் ஆனாலும் ஒரு அறிக்கை விடனும்//
எதிர்கட்சிக்காரன் டரியல் ஆகணும்

ஹரிஸ் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ஹரிஸ் said...

தெய்வமே உங்க கால காட்டுங்க..எந்த பிரச்சினையா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்...//

சரி மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்//

ஃபுல்லே சொல்லிரலாம்..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஏதாவது ஒரு பல்கலைகழகத்துல இருந்து டாக்டர் பட்டம் (துட்டு கொடுத்தாவது) வாங்கியிருக்கணும்//
அதையும் கட்சி செலவுல கோட்டுசூட்டு போட்டு எடுத்துகிட்ட ஃபோட்டோவோட எல்லா பேப்பர்லியும் விடணும்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

70

ஹரிஸ் said...

அதையும் எல்லா டிவியிலும் நேரடி ஒளிபரப்பு பண்ணனும்//

வரலாறு முக்கியம் அமைச்சரே..

நா.மணிவண்ணன் said...

ஹரிஸ் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ஹரிஸ் said...

தெய்வமே உங்க கால காட்டுங்க..எந்த பிரச்சினையா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்...//

சரி மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்//

ஃபுல்லே சொல்லிரலாம்..


நல்லா மிலிட்டிரி சரக்கா சொல்லுங்கப்பா

ஹரிஸ் said...

நல்லா மிலிட்டிரி சரக்கா சொல்லுங்கப்பா//

ஃப்ஸ்ட் எனக்கு ஒரு பீர் சொல்லுங்க மச்சி..யோசிச்சி யோசிச்சி டயர்டா ஆயிட்டேன்,,,

ஆமினா said...

எல்லாமே கஷ்ட்டமான தகுதியா இருக்கே!!!

//*இது எல்லாத்தையும் விட மிகமுக்கிய தகுதி..பெரும் பணக்காரனா இருக்கணும்...//

எதுக்கு? நாங்களாம் அரசியல்ல குதிச்சதுக்கு அப்பறம் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்போமாக்கும் :))

ஹரிஸ் said...

வாங்க ஆமினா..

//நாங்களாம் அரசியல்ல குதிச்சதுக்கு அப்பறம் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்போமாக்கும் :)//

அப்ப குதிச்சிருங்க..

nis said...

கலவரம் செய்து Bus ஐ கொளுத்தணும்

r.v.saravanan said...

நல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க

அந்நியன் 2 said...

இவ்வளவுத்தையும் சொன்ன நீங்கள், முக்கியமானதை ஒன்னை சொல்ல மறந்துட்டியலே ?

கைது வாரண்டு வர்றது தெரிஞ்சதும் நெஞ்சு வலிச்சு ஆஸ்பத்தரியில் ஓடிப் போயி படுத்தக்கணும்.

kama said...

மிக முக்கியமான ஒன்றை விட்டு விட்டிர்கள் நண்பா... முதலில் முட்டாளாக இருக்கவேண்டும். (அ) மக்களை முட்டாளாக நிணைக்கவேண்டும். HOWEVER U DONE BRILLIANT WORK IN THIS BLOG..A WARM SALUTE FOR... U STILL I M LAUGHING ABOUT UR THOUGHTS... REALY SUPER

பாரத்... பாரதி... said...

*//மைக் பிடிச்சா நாலு வார்த்தைக்கு ஒரு தடவை தமிழ்,தமிழர்,ஏழைகள்,சிறுபான்மையினர்னு பேசனும்..(ஐயையோ இதுவே நாலு வார்த்த வந்துருச்சா)

*தமிழ்நாட்டுல அரசியல் தலைவராகனும்னா கண்டிப்பாக தமிழனா இருக்ககூடாது.//

நல்ல கலாய்க்கிறீங்க...
ரசிக்கும் படி இருந்தது..

Chitra said...

இன்னும் ஏதாவது சிறப்பு தகுதிகள் இருந்தா பின்னூட்டத்துல தெரியபடுத்துங்க மக்களே.எப்படியாவது நாம ஒரு அரசியல் தலைவரையாவது
உருவாக்கி ஆகனும்..

......உங்கள் கடமை உணர்ச்சியை பாராட்டுறேன்.

அன்பரசன் said...

//முதல் முக்கிய தகுதி..ஈனம்,மானம், ரோஷம்,சூடு,சுரணை எல்லாத்தையும் வீட்டுக்குள்ள மட்டும் வச்சிக்கனும். பொதுவில யாரும் காரிதுப்புனாலும் ஹிஹிஹி னு சிரிச்சிக்கிட்டு போய்கிட்டே இருக்கணும்..//

இந்த ஒண்ணே போதும்னு நெனைக்கிறேன்.

பதிவுலகில் பாபு said...

ஒரு அரசியல்வாதிக்குண்டான தகுதிகள் எல்லாத்தையும் நீங்க அக்குவேற ஆணிவேற பிரிச்சு மேஞ்சு இருக்கறதைப் பார்த்தா நீங்கதான் அந்த அரசியல்வாதின்னு நினைக்கிறேன்.. கரெக்டா.. :-)

பிரியமுடன் ரமேஷ் said...

//*ஊர்வலம் போகும் போது சைட்ல நிக்கிரவங்க கைல குழந்தவச்சிருந்தா வாங்கி கொஞ்சனும்.கிளவிக இருந்தா கட்டிபிடிச்சி உம்மா கொடுக்கனும்.

*காலையில 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12 மணிவரை காலவறையற்ற உண்ணாவிரதம் இருக்க தெரியனும்.//

சூப்பர்... இரண்டு கட்சியோட முதல்வரையும் ஓட்டிட்டீங்களே... விஜயகாந்த் சீட்டு உறுதிங்கறதாலயா?

பார்வையாளன் said...

அருமை

philosophy prabhakaran said...

வரிக்கு வரி ரசித்து படித்த பதிவுகளில் ஒன்று... கலக்குங்க...

ஹரிஸ் said...

நன்றி nis..

கொளுத்தீருவோம்...

ஹரிஸ் said...

நன்றி சரவணன்,,,நாலு நாளா யோசிச்சது,,,

ஹரிஸ் said...

நன்றி அந்நியன்..

ஆமா,,ஆமா..முக்கியமான மேட்டர விட்டுட்டேன்...

ஹரிஸ் said...

நன்றி சித்ராக்கா...

ஹரிஸ் said...

நன்றி அன்பரசன்...

ரைட்டு..

ஹரிஸ் said...

நன்றி கமா,,

ஹரிஸ் said...

நன்றி பாரத்பாரதி..

ஹரிஸ் said...

பதிவுலகில் பாபு..

நீங்கதான் அந்த அரசியல்வாதின்னு நினைக்கிறேன்.//

இந்த ஆட்டைக்கு நான் வரல சாமியோவ்..

நன்றி பாஸ்,,

ஹரிஸ் said...

@பிரியமுடன் ரமேஷ் said...

இரண்டு கட்சியோட முதல்வரையும் ஓட்டிட்டீங்களே... விஜயகாந்த் சீட்டு உறுதிங்கறதாலயா?//

ஐயையோ..தல நீங்க இத பாக்கலையா?

//*ஏதாவது ஒரு பல்கலைகழகத்துல இருந்து டாக்டர் பட்டம் (துட்டு கொடுத்தாவது) வாங்கியிருக்கணும்.//

ஹரிஸ் said...

நன்றி பார்வையாளன்...

ஹரிஸ் said...

நன்றி பிரபாகரன்....

வெறும்பய said...

இதில எந்த தகுதியும் இல்லன்னா என்ன பண்றது...

வெறும்பய said...

மக்கா நீ எத்தன கட்சி வச்சிருக்க...

வெறும்பய said...

100 ..

வெறும்பய said...

மக்கா லேட்டா வந்தாலும் வடைய எடுத்திட்டோமில்ல....

யோவ் said...

//தமிழ்நாட்டுல அரசியல் தலைவராகனும்னா கண்டிப்பாக தமிழனா இருக்ககூடாது//

பின்னீட்டிங்க நண்பா!

ஆதிரா said...

முதலில் உள்ளே வர அனுமதி வேண்டும். அடுத்து கருத்துச் சொல்ல அனுமதி வேண்டும். மூன்றாவதாக தாங்கள் என் வலைத்தளத்தில் காலடி பதித்தமைக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கனும்... அடுத்ததா.. தொடர்ந்து வர அனுமதியும்.. தங்களை தொடர்ந்து அழைக்க அழைப்பிதழும் கொடுக்கனும்.. இவ்வளவு இருக்கே...ஸ்ஸ்ஸ்ஸப்பாடாடா...

அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்.. என் வலைத்தளத்துக்கு வருகை தந்தமைக்கும், எனைப் பின் தொடர்வதற்கும் மனமார்ந்த நன்றி ஹரீஷ்.

வைகை said...

ரெம்ப ஈஸியா இருக்கும் போல! நா வேணா இங்கே இருந்து காலி பண்ணிட்டு வந்துறவா?!!

karthikkumar said...

பின்றீங்களே

தம்பி கூர்மதியன் said...

வேட்டி கட்ட தெரியணும்.. அத உருவவும் தெரியணும்...
பெஞ்ச் அடிக்க தெரியணும்.. மைக் புடிங்கி அடிக்க தெரியணும்..
சேர் தூக்கிபோட தெரியணும்..
கால்ல விழ தெரியணும்..
நாகரீகம் தெரிஞ்சிருக்க கூடாது..
கைல சிம்பள காட்ட தெரியணும்..
இன்னும் எவ்வளவோ இருக்கே...

இங்கும் வாருங்கள் நண்பரே...
http://kirukaninkirukals.blogspot.com/
http://ram-all.blogspot.com/

ஹரிஸ் said...

வெறும்பய said...
இதில எந்த தகுதியும் இல்லன்னா என்ன பண்றது.//

நீங்க முதல் டிஸிகிய ஃபாலோ பண்ணலாம் தல...

ஹரிஸ் said...

வெறும்பய said...
மக்கா லேட்டா வந்தாலும் வடைய எடுத்திட்டோமில்ல..//

வாழ்த்துக்கள்...

ஹரிஸ் said...

@யோவ்

நன்றி..

ஹரிஸ் said...

@ஆதிரா

வாங்க ஆதிரா..நம்ம கடைக்கு முதமுறையா வந்துருக்கீங்க..டீ..காபி..எதுவும் சாப்டுறீங்களா,,

தொடர்ந்துவாங்க...நன்றி,...

ஹரிஸ் said...

வைகை said...
ரெம்ப ஈஸியா இருக்கும் போல! நா வேணா இங்கே இருந்து காலி பண்ணிட்டு வந்துறவா?!//

வாங்க தல உங்க சேவை..எங்களுக்கு தேவை...

ஹரிஸ் said...

@கார்த்திக்குமார்..

நன்றி பங்காளி...

ஹரிஸ் said...

@தம்பி கூர்மதியன்

இவ்வளவு மேட்டர் இருக்கா..ரைட்டு..

NKS.ஹாஜா மைதீன் said...

கலக்குறிங்க பாஸ்....

ஹரிஸ் said...

நன்றி பாஸ்..

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அடேயப்பா ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்திருக்கீங்க. இன்னும் சிலவற்றைப் பரிந்துரைக்கலாமா?
நெஞ்சு வலிக்காவிட்டாலும் கோர்ட் படி ஏறும்போது வலிப்பது போல் நடிக்கத் தெரிய வேண்டும்

ஊழல் வெளிப்பட்டு ராஜினாமா செயும்படியானாலும் கார்கில் வீரன் கணக்கில் வரவேற்பதற்கு ஆள் படை கைவசம் வைத்திருக்க வேண்டும்

Anonymous said...

அட எங்க ஊர்காராரு... நல்ல இருக்ககிலா ???

ஹரிஸ் said...

நல்லா இருக்கேங்க..நீங்க?..

நம்ம ஊர்காரவுகளா நீங்க?

ஹரிஸ் said...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...//

தங்கள் முதல்வருகைக்கு நன்றி...

Anonymous said...

நல்ல இருக்கேனுங்க ........
ஆமாங்க நானும் விருதை தானுக

ஹரிஸ் said...

மகிழ்ச்சி..

Anonymous said...

எனக்கும் ...

ஐத்ருஸ் said...

Thamizhmanathil intha vaara top 20 padhivarkarkalul oruvaraka vandhamaikku vazhthukkal.

THOPPITHOPPI said...

ஹஹஅஹா

Riyas said...

SUPERB POST... VERY INTERESTING

ஹரிஸ் said...

நன்றி ஐத்ரூஸ்..

ஹரிஸ் said...

நன்றி...தொப்பி தொப்பி..

ஹரிஸ் said...

நன்றி ரியாஸ்,...

அரசன் said...

நல்லா இருக்குங்க...
கலக்கல் வாழ்த்துக்கள்...
உங்கள் ஆலோசனைகளை கேட்டுக்கொள்கிறேன்...

சாந்திபாபு said...

என்ன கொடுமை ஹரிஸ் இது ...
But நல்ல கற்பனை keep it up

http://shanthibabu.blogspot.com/2010/11/blog-post_20.html

இனியவன் said...

ரொம்ப யோசிச்சிருக்கீங்க. அதனால நீங்க அரசியல் தலைவர் இல்லை என்றாலும் வோட்டு போட்டுவிட்டேன்.